தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் இந்திய விபச்சாரி கைது: வயது 16

Go down

 இலங்கையில் இந்திய விபச்சாரி கைது: வயது 16 Empty இலங்கையில் இந்திய விபச்சாரி கைது: வயது 16

Post  meenu Sat Mar 16, 2013 1:20 pm

பொலிஸார் நடாத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விபச்சார விடுதி ஒன்றில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலேவள பிரதேசத்திலேயே இவ் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டவர்கள் ஆவர்.

இச் சுற்றிவளைப்பின் போது குவைத் நாட்டடைச் சேர்ந்த 18 வயதுடைய இந்தியர் ஒருவரும் இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒருவாரத்துக்கு முன்னதாக இலங்கைக்கு வந்துள்ள அதேவேளை இவர்களிடம் இலங்கைக்குள் பிரவேசித்தமைக்கான ஆவணங்கள் எவையும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» 14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!
» எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
» 13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது!
» துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமி! சந்தேகநபர்கள் மூவர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum