தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!

Go down

14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது! Empty 14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!

Post  meenu Wed Mar 13, 2013 5:22 pm

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்தமை தொடர்பில் 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இந்தச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அச்சத்தின் காரணமாக அதனை அவர் யாரிடமும் இது தொடர்பாக குறிப்பிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறுமியின் உடல்நிலையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர்கள் அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலன் கற்பளிப்பு: 14 வயது சிறுமி கர்ப்பம்
» துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமி! சந்தேகநபர்கள் மூவர் கைது!
» எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum