வடக்கு, கிழக்கில் சிகரெட் மூலம் 5 பில்லியனுக்கு மேல் வருமானம்?
Page 1 of 1
வடக்கு, கிழக்கில் சிகரெட் மூலம் 5 பில்லியனுக்கு மேல் வருமானம்?
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் புகைத்தல் மற்றும் மது விற்பனை பெரிதும் அதிகரித்துள்ளதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு துண்டு பிரசுரங்களையும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் செய்து வருகின்றது.
புகைத்தலால் பல்வேறு நோய்த்தாக்கங்கள் ஏற்படுமென பிரசாரங்கள் செய்யப்ட்டு வருகின்ற போதிலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு புள்ளி விபரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கில் நிலவும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தம் புகையிலை விற்பனை நிறுவனங்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி இளைஞர்களையும் சிறுவர்களையும் புகைத்தலுக்கு அடிமையாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
2010 ஆண்டு வடகிழக்கில் 5.1 பில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ளதாக புகையிலை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» உரிமை கோரப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணி வலி.வடக்கு, கிழக்கில் சுவீகரிப்பு; உரிமை கோருபவர்களுக்கு இழப்பீடு- துமிந்த அமரசேகர
» மணல் மேல் எழுதியதும் பாறை மேல் செதுக்கியதும்
» வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்
» கிழக்கில் விடை காண கடையடைப்பு! கண்துடைப்பா? (படங்கள் இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum