தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி, கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே படம் டிஜிட்டலில் வருகிறது

Go down

ரஜினி, கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே படம் டிஜிட்டலில் வருகிறது Empty ரஜினி, கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே படம் டிஜிட்டலில் வருகிறது

Post  ishwarya Sat Mar 16, 2013 1:52 pm

ரஜினி, கமல் இணைந்து நடித்து 1977-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘16 வயதினிலே’. ஸ்ரீதேவி நாயகியாக நடித்தார். பாரதிராஜா இயக்கினார்.

இப்படத்தில் ரஜினி பரட்டை கேரக்டரில் வில்லனாக வந்தார். கமல் சப்பாணி வேடத்தில் நடித்தார். இதில் இடம் பெற்ற ஆட்டு குட்டி முட்டையிட்டு, சோளம் விதைக்கையிலே, செந்தூரப்பூவே, செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா, மஞ்ச குளிச்சி அள்ளி முடிச்சி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின. செந்தூரப் பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீதேவியின் மயிலு கேரக்டர் பேசப்பட்டது.

தற்போது இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிடுகின்றனர். இதற்கான பணிகள் முடிந்துள்ளன. டி.டி.எஸ். மிக்சிங் டி.ஐ. தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு உள்ளது. 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘16 வயதினிலே’ படம் திரைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum