தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருதிரு துருதுரு இயக்குனரின் புதிய படம்!

Go down

திருதிரு துருதுரு இயக்குனரின் புதிய படம்! Empty திருதிரு துருதுரு இயக்குனரின் புதிய படம்!

Post  ishwarya Sat Mar 16, 2013 12:10 pm

திருதிரு துருதுரு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் நந்தினி. இவர் தற்போது புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘கொலை நோக்கு பார்வை’ என தலைப்பிட்டுள்ளார்.

படத்தின் தலைப்பைப் போலவே கதையும் துப்பறியும் கதையை களமாக கொண்டுள்ளதாம். நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

இப்படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது படம் இதுவாகும். இந்நிறுவனம் நளனும் நந்தினியும், சுட்டகதை, கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம் என ஏற்கெனவே 3 படங்களை தயாரித்து வருகிறது. முதல் முயற்சியிலேயே தொடர்ந்து 4 படங்களை தைரியமாக தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum