த்ரிஷாவின் புதிய படம்
Page 1 of 1
த்ரிஷாவின் புதிய படம்
சமரன் படத்தில் மட்டும் நடித்து வருகிறார் த்ரிஷா. கேட்டால், பலரும் கால்ஷீட் கேட்கிறார்கள், ஆனால் நான்தான் கேரக்டர் பார்த்து படங்களை ஒத்துக் கொள்கிறேன் என்கிறார். கூடவே இளம் நடிகர் ஒருவருடன் விரைவில் நடிக்கயிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த இளம் நடிகர், ஜீவா என்கின்றன கோடம்பாக்க தகவல்கள்.
நீதானே என் பொன்வசந்தம், முகமூடி படங்களில் நடித்துவரும் ஜீவா அடுத்து வாமனன் அகமது இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. இந்தப் படத்தில் ஜீவா ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்கிறார்கள்.
பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாராவின் புதிய படம்
» பசங்க பட கூட்டணியில் புதிய படம்
» இயக்குநர் வெங்கடேஷின் புதிய படம்
» சிவ கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்
» விஜய்யின் புதிய படம் - சில தகவல்கள்
» பசங்க பட கூட்டணியில் புதிய படம்
» இயக்குநர் வெங்கடேஷின் புதிய படம்
» சிவ கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்
» விஜய்யின் புதிய படம் - சில தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum