73 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த நபர் விளக்கமறியலில்!
Page 1 of 1

73 வயது மூதாட்டியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபரை அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்ததரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மூதாட்டி வீட்டுப் பொருட்கள் சிலவற்றை வாங்குவதற்காக வயல்வெளி ஓரமாக கடைக்குச் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் அவரை அச்சுறுத்தி, மறைவான இடத்திற்கு பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக காவல்துறை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் முறையிடப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» 90 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்!
» 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்!
» குடிபோதையில் 65 வயது மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்!
» 13 வயது இளம் பெண்ணை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த அப்பா, அண்ணன் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum