சளி, இருமல் குறைய
Page 1 of 1
சளி, இருமல் குறைய
அறிகுறிகள் :
மந்தம், சளி, இருமல்
மாந்த இழப்பு.
கை,கால் சில்லிட்டுப் போதல்.
சுரம்.
தேவையான பொருட்கள்:
வேலிப்பருத்தி இலை.
மிளகு.
தேன்.
செய்முறை :
வேலிப்பருத்தி இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை தேனில் கொடுக்க சளி, இருமல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum