சளி, இருமல் குறைய
Page 1 of 1
சளி, இருமல் குறைய
பரட்டைக் கீரைச் சாறில் சுக்கை ஊற வைத்து பொடியாக்கித் தேனில் சாப்பிட சளி, இருமல் குறையும்.
அறிகுறிகள்:
சளி.
இருமல்.
காய்ச்சல்.
தேவையானப் பொருட்கள்:
பரட்டைக் கீரை.
சுக்கு.
தேன்.
செய்முறை:
பரட்டைக் கீரைச் சாறில் சுக்கை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் ஒரு கிராம் அளவு குழைத்துச் சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum