தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இருமல் குறைய

Go down

இருமல் குறைய Empty இருமல் குறைய

Post  ishwarya Thu Apr 11, 2013 11:40 am

மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

ஏலக்காய்
ஏலக்காய்

மணத்தக்காளி
மணத்தக்காளி

வெங்காயம்
வெங்காயம்

அறிகுறிகள்:

தொடர்ந்து இருமல் காணப்படும்.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி இலை.
ஏலக்காய்.
வெந்தயம்.
வெங்காயம்.

செய்முறை:
மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum