மாதம் ஒரு முறை சரும பராமரிப்பு...
Page 1 of 1
மாதம் ஒரு முறை சரும பராமரிப்பு...
சருமத்தின் ஆழமான படிவங்களில் உள்ள அழுக்குகளை நீக்க பியூட்டி பார்லரில் செய்கிற ஃபேஷியலின் மூலமே அகற்ற முடியும். சருமத்தின் தன்மைக்கேற்ற ஃபேஷியல் பார்லரில்தான் சாத்தியம். கைகளையும் கால்களையும் முறையான மேனிக்யூர், பெடிக்யூர் சிகிச்சைகளின் மூலம் மிருதுவாக, அழகாக வைத்துக் கொள்ளவும் பார்லர் சிகிச்சை அவசியம்.
சிலருக்கு முதுகுப்பகுதிகளில் பொரி பொரியாக இருக்கும். பாடி ஸ்க்ரப் மற்றும் பாடி பாலீஷ் சிகிச்சைகளின் மூலம் அதை சரி செய்வதோடு, ஒட்டுமொத்த உடம்புக்கும் பளபளப்பைக் கூட்டலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்ற சில கெமிக்கல் சிகிச்சைகளை வீட்டில் செய்து கொள்வதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
தவிர ஏற்கனவே செய்து கொண்ட கெமிக்கல் சிகிச்சைகளின் பலன்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், மாதம் ஒரு முறை பார்லரில் சிகிச்சை எடுப்பது அவசியம். கை, கால்கள் மற்றும் தேவையற்ற இடங்களில் ரோம வளர்ச்சியை அகற்ற மாதம் ஒரு முறை வாக்சிங் அவசியம். வாக்சிங் செய்வது சுத்தமான உணர்வைத் தருவதோடு, வியர்வை நாற்றத்திலிருந்தும் காக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாரம் ஒரு முறை சரும பராமரிப்பு...
» வாரம் ஒரு முறை சரும பராமரிப்பு...
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» கோடைக் கால சரும பராமரிப்பு
» வாரம் ஒரு முறை சரும பராமரிப்பு...
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» கோடைக் கால சரும பராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum