முதுகு அழகிற்கும் முக்கியதுவம் கொடுங்க...
Page 1 of 1

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் முதுகுப் பகுதிக்கு கொடுக்க மறந்துவிடுகின்றனர். முதுகை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள சில எளிய ஆலோசனையை பார்க்கலாம். குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்தும் போல முதுகையும் கவனிக்க வேண்டும்.
தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை சுத்தம் செய்யவேண்டும். முதுகை 'ஸ்க்ரப்' செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.
ரத்த ஓட்டம் சீராகும். ஒருசிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் முதுகு மென்மையாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும்.
இதனை நன்றாக கலந்து முதுகை நன்றாக தேய்க்கவும்.பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவி விடவும். இது முதுகிற்கு பொலிவு தரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதுகு அழகிற்கும் முக்கியதுவம் கொடுங்க...
» மருத்துவத்துக்கு மட்டுமல்ல அழகிற்கும் உதவும் துளசி
» தப்பு பண்றவங்களுக்குதண்டனை கொடுங்க: கொதிக்கிறார்,”ஐஸ்
» வெள்ளை அடிச்சு கொடுங்க!
» குழந்தைகள் வளர புரதச் சத்துணவு கொடுங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum