தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆப்பிள் ஜூஸ்

Go down

ஆப்பிள் ஜூஸ்                                          Empty ஆப்பிள் ஜூஸ்

Post  ishwarya Fri Mar 15, 2013 2:54 pm



தேவையான பொருட்கள்.....

சைஸ் ஆப்பிள் - 1
கேரட் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேன் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை.....

• ஆப்பிள், கேரட், இஞ்சியை நன்கு கழுவி தோல் சீவி, துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து வடிகட்டி, தேன் விட்டு கலக்கினால்... ஆப்பிள் ஜூஸ் ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum