ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ்
Page 1 of 1
ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - ஒன்று
தேன் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை:
*ஆப்பிள் பழத்தை கழுவி நறுக்கி கொள்ளவும்.
* மிக்சியில் நறுக்கிய பழம், இஞ்சி,உப்பு கலந்து ஒரு கப் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
* அடித்த ஜூஸை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு,தேன் கலந்து குடிக்க சுவையாக இருக்கும்.
* விருப்ப பட்டால் மிக்ஸியில் அடிக்கும் போது சிறிது புதினாவும் சேர்க்கலாம். இந்த ஆப்பிள் ஜூஸ் சுவைவையும், புத்துணர்சியையும் கொடுக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் சூப் ஆப்பிள் சூப்
» ஆப்பிள் தேன் ஜூஸ்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் சூப் ஆப்பிள் சூப்
» ஆப்பிள் தேன் ஜூஸ்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum