ஆப்பிள் தேன் ஜூஸ்
Page 1 of 1
ஆப்பிள் தேன் ஜூஸ்
தேவையான பொருட்கள்....
ஆப்பிள் - 2
தேன் - 1-2 ஸ்பூன் (அல்லது சுவை படி)
குளிர்ந்த நீர் - 2 கப்
ஐஸ் க்யூப்ஸ் - சிறிது
செய்முறை...
• ஆப்பிள் பழத்தில் சிறிய துண்டை மட்டும் பொடியாக நறுக்கி கொள்ளவும்
• மீதியுள்ள பழத்துண்டுகளை மிக்சியில் போட்டு அதனுடன் குளிர்ந்த நீர் சேர்த்து அரைக்கவும்.
• அரைத்த கலவையை டம்ளரில் ஊற்றி அதில் தேவையான அளவு தேன், ஐஸ் க்யூப்ஸ், பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து பருகவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேன் தேன் தேன்
» ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum