தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இஞ்சி சப்பாத்தி

Go down

இஞ்சி சப்பாத்தி                                                           Empty இஞ்சி சப்பாத்தி

Post  ishwarya Fri Mar 15, 2013 2:49 pm

தேவையான பொருட்கள்.....

கோதுமை மாவு - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சிச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தேன் - ஒரு தேக்கரண்டி

செய்முறை......

• கோதுமை மாவில் உப்பு, பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சிச்சாறு, சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் குழைக்கவும்.

• பிறகு அதை சப்பாத்தியாக செய்து த‌வாவில் போட்டு சுட்டெடுக்க‌வும்

• இந்த சப்பாத்தி சுவையாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum