இஞ்சி சப்பாத்தி இஞ்சி சப்பாத்தி
Page 1 of 1
இஞ்சி சப்பாத்தி இஞ்சி சப்பாத்தி
தேவையான பொருட்கள்.....
கோதுமை மாவு - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சிச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தேன் - ஒரு தேக்கரண்டி
செய்முறை......
• கோதுமை மாவில் உப்பு, பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சிச்சாறு, சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் குழைக்கவும்.
• பிறகு அதை சப்பாத்தியாக செய்து தவாவில் போட்டு சுட்டெடுக்கவும்
• இந்த சப்பாத்தி சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum