சப்பாத்தி
Page 1 of 1
சப்பாத்தி
செய்முறை:
பொதுவாக கோதுமை மாவில் சப்பாத்தி செய்யலாம். மைதாவிலும் சப்பாத்தி மாவு பிசைவதற்கு பெரும்பாலும் தண்ணீரே உபயோகப்படுத்தப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அல்லது பால் உபயோகிக்கலாம். சப்பாத்தி மெதுவாக இருக்கும். மாவில் வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சிறிது சேர்த்துப் பிசையலாம். சப்பாத்தி மாவையும் பிசைந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து சுட்டால் மெதுவாக இருக்கும். சப்பாத்தி மாவைச்சலித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியால் மூடித் தனியே வைக்கவும். சப்பாத்திகளைச் சற்று திண்ணமாக இடவும். சப்பாத்திகளை தோசைச் சட்டியில் போடவும். இருபக்கமும் சற்று உலர்ந்த மாதிரி வந்த பின் 1/4 தேக்கரண்டி நெய்யை சுற்றி விட்டால் சப்பாத்தி பந்து போல் எழும்பி வரும். இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சப்பாத்திக்கு சிறு தீ தான் இருக்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum