தயிர் சுக்குப்பொடி சாதம்
Page 1 of 1
தயிர் சுக்குப்பொடி சாதம்
தேவையான பொருட்கள்.....
கெட்டியான தயிர் - 1 கப்
பால் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
சுக்குத் தூள் - அரை ஸ்பூன்
குழைய வேக வைத்த பச்சரிசி சாதம் - 1 கப்
தாளிக்க...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை......
• ஒரு பாத்திரத்தில் குழைய வேக வைத்த பச்சரிசி சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு, பால், தயிர் சேர்த்து நன்கு பிசையவும்.
• அத்துடன் பாதி அளவு சுக்குத் தூள் சேர்க்கவும்.
• பிறகு கடாயில் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தாளித்து, மீதி உள்ள சுக்குத் தூள் தூவிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum