பழ தயிர் சாதம்
Page 1 of 1
பழ தயிர் சாதம்
தேவையான பொருட்கள்..
வேக வைத்த அரிசி சாதம் - 1/2 கப்
புளிக்காத கெட்டித் தயிர் - 2 கப்
பச்சை மிளகாய் - 1
கேரட் - 1
மாங்காய் - 1
மாதுளை - 1/4 கப்
திராட்சை - 20
ஆப்பிள் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை..
• பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கேரட் மற்றும் மாங்காயை துருவிக் கொள்ளவும். • ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
• பின் கடைசியாக கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய பழ வகைகளை சேர்த்து கலந்து பரிமாறவும்.
• இதில் தேவையான அளவு வைட்டமின் சத்துகள் கிடைக்கிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum