தயிர் சாதம்
Page 1 of 1
தயிர் சாதம்
தேவையானப் பொருட்கள்:
சாதம்- நான்கு கோப்பை
தயிர் – இரண்டு கோப்பை
பால்- அரைக்கோப்பை
வெந்த துவரம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய்- நான்கு
இஞ்சி- ஒரு சிறியத்துண்டு
வெண்ணெய்- ஒரு மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- இரண்டு மேசைகரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- இரண்டு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லி- ஒரு பிடி
செய்முறை:
சாதத்தை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் பால், தயிர் மற்றும் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயைப் போட்டு நன்கு கலக்கி பிரிட்ஜில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து சாதத்தில் கொட்டவும்.
வேகவைத்த துவரம் பருப்பு, வெண்ணெய், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு கலக்கி பரிமாறவும்.
சுவையான தயிர் சாதம் தயார்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum