பீட்ரூட் வெள்ளரி ஜூஸ்
Page 1 of 1
பீட்ரூட் வெள்ளரி ஜூஸ்
தேவையான பொருட்கள்..
வெள்ளரிக்காய் - 1
பீட்ரூட் - 1
எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்
தேன் - தேவையான அளவு
சோடா - ஒரு பாட்டில்.
செய்முறை:
• வெள்ளரிக்காய், பீட்ரூட்டை நன்கு கழுவி துருவிக் கொள்ளவும்.
• துருவிய வெள்ளரி, பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து சோடா ஊற்றி 'ஜில்' என்று பரிமாறவும்.
• இந்த ஜூஸ் ரத்த விருத்தி தரும். இழந்த நீர்ச்சத்தை மீட்டுத் தரும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கும் பானம் இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளரி ஷேக்
» புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!
» வெள்ளரி வெள்ளரி
» வெள்ளரி தால்
» வெள்ளரி பழ குழம்பு
» புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!
» வெள்ளரி வெள்ளரி
» வெள்ளரி தால்
» வெள்ளரி பழ குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum