பெப்பர் ரைஸ்
Page 1 of 1
பெப்பர் ரைஸ்
*பச்சரிசி சாதம் -1கப்
*மிளகு -2ஸ்பூன்
*சீரகம் -1/2 ஸ்பூன்
*கடுகு -1/2 ஸ்பூன்
*நெய் -1ஸ்பூன்
*கறிவேப்பிலை கொத்தமல்லிதழை - சிறிதளவு
*உப்பு -தேவையான அளவு
*கடாயில் மிளகு சீரகத்தை சிறிது வறுத்து ஓன்றும் பாதியாக பொடிக்கவும்
*பின்னர் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு,சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து வறுத்து சாதத்தில் ஊற்றவும்
*தேவையான அளவு, உப்பு,மிளகு சீரகப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்பின்பு கொத்தமல்லி தழை போட்டு பரிமாற சுவையாக இருக்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடமிளகாய் பெப்பர் சாலட்
» பெப்பர் ரைஸ்
» பெப்பர் மஷ்ரூம்
» பெப்பர் பாயா
» செட்டிநாடு பெப்பர் சிக்கன்
» பெப்பர் ரைஸ்
» பெப்பர் மஷ்ரூம்
» பெப்பர் பாயா
» செட்டிநாடு பெப்பர் சிக்கன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum