தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஃப்ரூட் தயிர்சாதம்

Go down

ஃப்ரூட் தயிர்சாதம்                                    Empty ஃப்ரூட் தயிர்சாதம்

Post  ishwarya Fri Mar 15, 2013 1:22 pm

தேவையானவை:

அரிசி - 250 கிராம்
ஆப்பிள் - ஒன்று
வாழைப்பழம் - ஒன்று
மாதுளம் பழம் -ஒன்று
திராட்சைப் பழம் -100 கிராம்
கேரட் துருவல் - ஒரு கப்
புளிக்காத தயிர் - 2 கப்
உப்பு - சிறிதளவு.

செய்முறை:

* அரிசியைக் களைந்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

* வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும்.

* மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும்.

* திராட்சை, ஆப்பிளையும் நறுக்கவும்.

* சாதத்தை நன்கு மசித்து, உப்பு, தயிர் சேர்த்து, நறுக்கிய பழங்களையும், கேரட் துருவலையும் சேர்த்து நன்கு கலக்கினால்... ஃப்ரூட் தயிர் சாதம் ரெடி!

குறிப்பு: தயிர்சாதம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum