ஃப்ரூட் பன்ச்
Page 1 of 1
ஃப்ரூட் பன்ச்
மாம்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம்,
திராட்சை, அன்னாசி, பப்பாளி, மாதுளை,
கொய்யா, சப்போட்டா, ஆப்பிள்...
இன்னும் இப்படி விருப்பமான பழங்கள் - சிறிய துண்டுகளாக
நறுக்கியது கால் கிலோ,
சர்க்கரை - அரை கிலோ,
தண்ணீர் - 100 மி.லி.,
எலுமிச்சம் பழம் - 1 (சாறு),
சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்,
பனைவெல்லம் - 50 கிராம்,
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்.
சர்க்கரையை தண்ணீரில் சேர்த்து, அடுப்பில் மிதமான தீயில் கரைய விட்டு, இறக்கவும். எலுமிச்சைச்சாறு, சுக்குத்தூள், ஏலக்காய் தூள், பனைவெல்லம் சேர்த்து ஆறவிடவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பழத் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
குளிர்ந்ததும் இதை அப்படியேவும் சாப்பிடலாம். சாதம், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
அப்படியே சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum