தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளி-பூண்டு சூப்

Go down

தக்காளி-பூண்டு சூப் Empty தக்காளி-பூண்டு சூப்

Post  ishwarya Fri Mar 15, 2013 1:18 pm

தேவையான பொருட்கள்...

தக்காளி - 8
பூண்டு - 4 பல்
கேரட் - 1
வெங்காயம் - 1
எண்ணெய் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுப்பொடி - 1 ஸ்பூன்
துளசி - சிறிது
கறிவேப்பிலை
மல்லி இழை

செய்முறை...

• தக்காளி, வெங்காயம், கேரட்டை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, மிளகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• பின்னர் அதனுடன் தக்காளி, கேரட் துண்டுகள், மல்லி இழை மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

• பிறகு இந்த கலவையை வடிகட்டி, மிக்சியில் அரைக்கவும்.

• அரைத்த கலவையை சூடாக்கி அதில் உப்பு, மிளகுப்பொடி, துளசி சேர்த்து பருகலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum