கொள்ளு இட்லி
Page 1 of 1
கொள்ளு இட்லி
தேவையான பொருட்கள்
கொள்ளு -1 கப்
பிரவுன் ரைஸ் (அ) இட்லி அரிசி - 3 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை..
• கொள்ளு, பிரவுன் அரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும்.
• கொள்ளுவை நன்றாக மைய அரைக்கவும். பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்,
• கொள்ளு மாவு, அரிசி மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
• இந்த மாவை இட்லியாக ஊற்றி எடுத்தால் சுவையான கொள்ளு இட்லி ரெடி.
• மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3:1 என்ற பங்கு விகிதத்திலும், கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் 4:1 என்ற பங்கு விகிதத்திலிலும் சேர்த்து அரைக்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum