நெல்லிக்காய் பச்சடி
Page 1 of 1
நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 6
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
* பெரிய நெல்லிக்காயை சீவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும்.
* கடாயில் எண்ணெயில் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து இதில் கொட்டவும்..
* சுவையான சத்தான நெல்லிக்காய் பச்சடி ரெடி.
• நெல்லிக்காயில் விட்டமின் 'சி’ உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» உப்பு நெல்லிக்காய் மற்றும் இனிப்பு நெல்லிக்காய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum