துளசி சாதம்
Page 1 of 1
துளசி சாதம்
தேவையான பொருட்கள்....
துளசி இலை - 1/2 கப்
சாதம் - 1 கப்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
செய்முறை....
* துளசி இலையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு வதக்கவும்.
* பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு சிறிது வதங்கியதும் துளசி இலை, தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* பின்னர் சாதத்தை போட்டு சிறிது நேரம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இந்த சாதம் மிகவும் சத்தான, ஆரோக்கியமான உணவாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துளசி சாதம்
» துளசி சாதம் துளசி சாதம்
» துளசி சாதம் துளசி சாதம்
» எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். து
» துளசி டீ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum