தேரை தோஷம் குறைய
Page 1 of 1
தேரை தோஷம் குறைய
அறிகுறிகள்:
உடல் மெலிந்து காணப்படுதல்.
உடல் வெளுத்துக் காணப்படுதல்.
கைகால்,கண் சிறுத்துக் காணப்படுதல்.
வயிறு பெரிதாக காணப்படுதல்.
மலச்சிக்கல் ஏற்படும்.
தேவையான பொருட்கள்:
சிறுபூளைச் சமூலம்
சிறுகீரைச் சமூலம்.
நீராரைச் சமூலம்
பொன்னாங்காணிச் சமூலம்.
நீர்முள்ளிச் சமூலம்.
காட்டு மல்லிகை வேர்
அவுரிவேர்.
கரிசலாங்கண்ணி வேர்.
நிலக்குமிழம் வேர்
முடக்கொத்தான் வேர்.
அதிமதுரம்.
திப்பிலி.
மிளகு.
ஏலக்காய்.
சுக்கு.
பசு பால்.
பசு நெய்.
செய்முறை:
சிறுப்பூளைச் சமூலம், சிறுகீரைச் சமூலம், நீராரைச் சமூலம், பொன்னாங்காணிச் சமூலம், நீர்முள்ளிச் சமூலம் காட்டு மல்லிகை வேர், அவுரிவேர், கரிசலாங்கண்ணி வேர், நிலக்குமிழம் வேர், முடக்கொத்தான் வேர் ஆகியவற்றை நன்றாக நைய இடித்து அதனுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். அதிமதுரம், திப்பிலி, ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை பசும் பால் விட்டு மையாக அரைத்து காய்ச்சிய கஷாயத்தில் போட்டு நன்கு கலக்கி, அதில் ஒரு லிட்டர் பசு நெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட கொடுத்து வந்தால் தேரை தோஷம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum