தோஷம் குறைய
Page 1 of 1
தோஷம் குறைய
வசம்பு.
வெள்ளைப்பூண்டு.
மஞ்சள்.
சின்னியிலை
குட்டி விளாயிலை
துளசி.
குறி குணங்கள்:
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும். நெஞ்சு வற்றும், பெருமூச்சி விடும். இரவும் பகலும் புரண்டு புரண்டு அழும். தலையில் வியர்வை அதிகரிக்கும். கண்கள் வெளுத்துக் காணப்படும். ஆயாசம் உண்டாகும். பால் குடிக்காது. இவை அனைத்தும் ஸ்திரீ தோஷத்திற்கான அறிகுறிகள் ஆகும்.
செய்முறை:
வசம்பு, வெள்ளைப்பூண்டு, மஞ்சள், சின்னியிலை, குட்டி விளாயிலை, துளசி ஆகியவற்றை சுடு தண்ணீர் விட்டு மைபோல் அரைத்து உடலில் பூசி பின்பு வெந்நீரில் குளித்து வர வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum