நோன்பு கயிறு
Page 1 of 1
நோன்பு கயிறு
வரலட்சுமி தினத்தன்று வலது கையில் நோன்புக்கயிறு கட்டுவது விசேஷமானது. நோன்பு கயிறு 9 நூல்கள் கொண்டது. இதில் அஷ்டலட்சுமிக்கு எட்டு நூல் கயிறு ஆகும். அனைவரையும் ஒருநிலைப்படுத்தும் போது வரம் தரும்.
வரலட்சுமி அன்னையையும் சேர்த்து கூடுதல் ஒரு கயிறாக ஆக ஒன்பது கயிறு இருக்கும். அதில் மேல் முடிச்சு ஒன்று போட்டு அம்பிகையை எழுந்தருளச் செய்துள்ள கலசத்தில் பக்கத்திற்கு ஒன்றாக விழுதுகள் போல் வைத்து கொள்ள வேண்டும்.
பூஜையில் கலந்து கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு பிரசாதமாக தர தேவையான அளவு நூல்களை வைத்து பூஜை செய்து சுமங்கலிகள் கழுத்திலும் இளம் நங்கைகள் வலக்கையிலுமாக கட்ட வேண்டும். வலக்கை கணவனின் பாகம் என்பதால் பருவ மங்கைகளுக்கு விரைவில் கணவன் தன் அன்புக்கு கட்டுப்படுவார் என்பது ஐதீகமாகும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?
» நோன்பு கயிறு
» வளையல், மஞ்சள் கயிறு, பிரசாதம்
» மார்பு, தோள்களுக்கான எலாஸ்டிக் கயிறு பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum