வளையல், மஞ்சள் கயிறு, பிரசாதம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
வளையல், மஞ்சள் கயிறு, பிரசாதம்
திருமணமாகாத பெண்கள் இங்கு கண்ணாடி கிணறை சுற்றி வந்து வேண்டிக் கொள்கிறார்கள். துளசி மாலை வாங்கி வந்து ஆண் டாளுக்கு சாத்தி வணங்கி பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றிவந்து கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு பின் மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள்.
இவ்வாறு வழிபடுவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்
» பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?
» பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?
» வளையல் வண்ண வளையல்!!
» நோன்பு கயிறு
» பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?
» பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?
» வளையல் வண்ண வளையல்!!
» நோன்பு கயிறு
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum