தர்பூசணி பிங்கர்ஸ்
Page 1 of 1
தர்பூசணி பிங்கர்ஸ்
தேவையானவை..
தர்பூசணி பெரிய துண்டு – 1.
சுக்கு பொடி – ஒரு பின்ச்.
குளுக்கோஸ் – 1 தேக்கரண்டி.
செய்முறை....
* தர்பூஸ் பழத்தில் உள்ள தோலையும், கொட்டைகளை நீக்கவும்.
* பழங்களை ஒரு விரல் நீள அளவிற்கு (அ) விரும்பிய வடிவில் வெட்டவும்.
* அதில் சுக்கு தூள் மற்றும் குளுக்கோஸை தூவி பரிமாறவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum