ஸ்பைசி தர்பூசணி
Page 1 of 1
ஸ்பைசி தர்பூசணி
விதை நீக்கி துண்டுகளாக்கப் பட்ட தர்பூசணி & 2 கோப்பை
மிளகுத் தூள் & சிறிதளவு
உப்பு & தேவையான அளவு
வெனிலா ஐஸ் கிரீம் & 1 கப்
தர்பூசணி துண்டுகளை ஒரு கிண்ணத்தில்போட்டு, அத்துடன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலக்கவும், விரும்பினால் லேசாக எலுமிச்சைச்சாறு கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்திருந்து, பரிமாறுவதற்கு முன், வெனிலா ஐஸ் கிரீமை மேலாக வைத்து பரிமாறலாம்.
தர்பூசணி பிடிக்காதவர்கள் இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
பின்குறிப்பு & இதே முறையில் கிர்ணி பழத்திலும் செய்யலாம்.. ஆனால் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கக்கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்பைசி வெஜிடபிள்
» ஸ்பைசி பைனாப்பிள் சூப்
» ஸ்பைசி மீன் வறுவல்
» ஸ்பைசி காலிஃப்ளவர் மசாலா
» சமையல்:ஸ்பைசி காலிஃப்ளவர் மசாலா
» ஸ்பைசி பைனாப்பிள் சூப்
» ஸ்பைசி மீன் வறுவல்
» ஸ்பைசி காலிஃப்ளவர் மசாலா
» சமையல்:ஸ்பைசி காலிஃப்ளவர் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum