முளைப்பயிறு சப்பாத்தி
Page 1 of 1
முளைப்பயிறு சப்பாத்தி
தேவையானப் பொருட்கள்....
முளைத்த பச்சைப்பயிறு - 3/4 கப்
பெரிய வெங்காயம் - 1
நாட்டுத் தக்காளி - 2
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
• கோதுமை மாவில் உப்பு 1 ஸ்பூன் எண்ணை ஊற்றி பிசைந்து எடுக்கவும்.
* முளைப்பயிறை ஆவியில் வேகவைக்கவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு இவற்றை வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
* வதங்கிய பின் பொடி வகைகளைச் சேர்த்து சற்று நீர் தெளித்து, பச்சை வாடைப் போக வதக்கவும்.
* வேக வைத்துள்ள பச்சைப் பயிறை சற்று மசித்து, வதக்கிப் பொருட்களுடன் சேர்த்து கிளறவும்.
• தேவையான உப்பு சேர்த்து கலந்து, வாணலியில் எல்லாம் ஒன்றாக சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கி ஆற வைக்கவும்.
• இரு மெல்லிய சப்பாத்திகள் இடவும்.
• ஒரு சப்பாத்தி நடுவே பூரணத்தை பரவலாக வைத்து, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து மூடி, ஓரங்களை ஒட்டி, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் வெந்தபின் எடுக்கவும்.
• இதற்கு சைடிஷ்ஷே தேவையில்லை. சுவையான சத்தான சப்பாத்தி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முளைப்பயிறு அவல் சாலட்
» முளைப்பயிறு கீரைத்துவட்டல்
» ஹனி சப்பாத்தி
» முளைப்பயிறு அவல் சாலட்
» சப்பாத்தி
» முளைப்பயிறு கீரைத்துவட்டல்
» ஹனி சப்பாத்தி
» முளைப்பயிறு அவல் சாலட்
» சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum