முளைப்பயிறு அவல் சாலட்
Page 1 of 1
முளைப்பயிறு அவல் சாலட்
தேவையான பொருட்கள்....
முளைகட்டிய பயிறு - 1 கப்
அவல் - 1/2 கப்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை....
• அவலை சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரை வடிய வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய பயிறு, ஊற வைத்த அவலுடன், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு , 1ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் கழித்து சாப்பிடவும்..
* சுவையான சத்தான அவல் சாலட் ரெடி..
மருத்துவ குணங்கள்: உடலில் இருக்கும் வெப்பத்தினை தணிக்கிறது, மலசிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது, இந்த சாலட்டை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum