தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்ஸ் சூப்

Go down

ஓட்ஸ் சூப்                               Empty ஓட்ஸ் சூப்

Post  ishwarya Thu Mar 14, 2013 5:58 pm

தேவையானவை:

ஓட்ஸ் – ஒரு கைப்பிடி அளவு
பால் – ஒரு கப்
பூண்டு – 3 பல் (விரும்பினால்)
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப.

செய்முறை:

• பூண்டுப் பல்லை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

• வெண்ணெயை உருக்கி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதில் ஓட்ஸை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்குங்கள்.

• 2 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேகவிட்டு பால், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறுங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum