தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்ஸ் சூப்

Go down

ஓட்ஸ் சூப்                                                     Empty ஓட்ஸ் சூப்

Post  ishwarya Thu Feb 21, 2013 1:36 pm

ஒரு கப் ஓட்ஸ்
குடை மிளகாய்-ஒரு கப்
வெண்ணெய் 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
பச்சை பிரியாணி இலை-சிறிதளவு
பால் இரண்டு கப்,
பூண்டு இரண்டு பல்
எண்ணெய்-சிறிதளவு


பொடியாக நறுக்கிய குடை மிளகாய், வெண்ணெய் , மிளகுத்தூள் , பச்சை பிரியாணி இலை , பால் , பூண்டு இரண்டு பல் எடுத்துக் கொள்ளவும். சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊறிய ஒரு கப் ஓட்சை மசித்துக் கொள்ளவும். அதில் இரண்டு கப் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, பட்டை, பிரியாணி இலை, குடைமிளகாய் ஆகியவற்றை தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வேக விடவும். ஓட்ஸ் உடன் சேர்த்து இறுதியில் வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப்பாக அருந்தலாம். ஓட்ஸ் சேர்ப்பதால் செரோட்டின் சுரப்பு அதிகரிக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum