ஓட்ஸ் வெஜ் சூப்
Page 1 of 1
ஓட்ஸ் வெஜ் சூப்
தேவைப்படும் பொருட்கள்:
ஓட்ஸ் - அரை கப்
இனிப்பு மக்காச்சோள மாவு - 3 பெரிய கரண்டி
கேரட்- 1
பீன்ஸ்- 10
தண்ணீர்- ஒரு லிட்டர்
மிளகு தூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
பால்- அரை கப்
செய்முறை:
• கேரட், பீன்ஸ் இரண்டையும் கழுவி சிறிதாக நறுக்குங்கள்.
• ஓட்ஸ், மாவு, காய்கறி, தண்ணீர் போன்றவைகளை ஒன்றாக்கி குக்கரில் வேக விடுங்கள்.
• ஒரு விசில் வந்ததும் இறக்கி, உப்பும், மிளகு தூளும் சேர்த்து கிளறுங்கள். அதில் பால் சேர்த்து, பயன்படுத்துங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓட்ஸ் வெஜ் சூப்
» ஓட்ஸ் வெஜ் அடை
» ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
» சமையல்:ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
» தேங்காய்ப்பால் முளைப்பயறு வெஜ் சூப்
» ஓட்ஸ் வெஜ் அடை
» ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
» சமையல்:ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
» தேங்காய்ப்பால் முளைப்பயறு வெஜ் சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum