கோதுமை தோசை
Page 1 of 1
கோதுமை தோசை
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - சிறிதளவு
செய்முறை:
• முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் சீரகம் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து, ஒரு அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
• பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் , முதலில் எண்ணெய் தடவி, பின் மாவை ஊற்றி வட்டமாக சுற்றி, மறுபடியும் அதனைச் சுற்றி எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
• இப்போது சூப்பரான கோதுமை தோசை ரெடி!!!
• டயட்டில் இருப்பவர்கள் எண்ணெய் ஊற்றாமல் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோதுமை தோசை
» கோதுமை தோசை
» கோதுமை தோசை
» கோதுமை புட்டு
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» கோதுமை தோசை
» கோதுமை தோசை
» கோதுமை புட்டு
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum