கோதுமை தோசை
Page 1 of 1
கோதுமை தோசை
கோதுமை மாவு & 200 கிராம்
ரவை & 2 மேஜைக்கரண்டி
உப்பு & தேவையானது
வெங்காயம் & பெரியதாக 1
பச்சை மிளகாய் & 3
சிறுஞ்சீரகம் & ஸ்பூன்
எண்ணெய் & தோசை சுடுவதற்கு தேவையான அளவு
மோர் & ஒரு கரண்டி
கோதுமை மாவு, ரவை, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சற்று தண்ணியாகக் கரைத்து, அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் +பச்சை மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
அத்துடன் சிறுஞ்சிரகம், ஒரு கரண்டி மோரும் கலந்து மணி நேரம் ஊற விடவும். பின் தோசைக் கல்லில் (சூடானதும்) ரவா தோசைக்கு மாதிரி மாவைக் கரண்டியில் எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி ஊற்றி எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பி விட்டு எண்ணெய் ஊற்றி மொரு மொருவென வெந்ததும் எடுக்கவும்.
தயிரில் படிந்திருக்கும் ஆடையை எடுத்து (தினமும்) ஒரு டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ப்ரீசரில் வைத்து விடவும். 15 நாட்களுக்குள் ஆடை சேர்ந்ததும் டப்பாவை வெளியே எடுத்து 2 மணி நேரம் கழித்து ஐஸ் உருகி விடும். பின்னர் அதை மிக்சியில் வெண்ணெய் எடுப்பதற்கான பிளேடை போட்டு ஐஸ் தண்ணீர் ஊற்றி (மிக்ஸியில்) அடித்தால் மோர் தனியாகவும் வெண்ணெய் தனியாகவும் (மேலே) உருண்டு வந்துவிடும். இந்த வெண்ணெயைக் கழுவி விட்டு நெய் காய்ச்சலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோதுமை தோசை
» கோதுமை தோசை
» கோதுமை தோசை
» கோதுமை ரவா அல்வா
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai

Permissions in this forum:
You cannot reply to topics in this forum