பார்லி சிற்றுண்டி பார்லி சிற்றுண்டி
Page 1 of 1
பார்லி சிற்றுண்டி பார்லி சிற்றுண்டி
தேவையான பொருட்கள்:
பார்லி குருணை - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
தயிர் - 1 கப்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை -சிறிதளவு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
* முதலில் பார்லி குருணையுடன் ,தயிர், உப்பு, மஞ்சள்தூள் கலந்து குறைந்தது 3 அல்லது 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் அதனுடன் ஒட்ஸ், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
* கலவை கெட்டியாக இருந்தால் அதனுடன் கொஞ்சம் நீர் சேர்த்து மேலும் 1/2 மணிநேரம் ஊறவிடவும்.
* ஊறியதும் கலவை கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்க்கவும்.
*பின்னர் அதனை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவும்.
*வெந்து ஆறியதும் விருப்பமான வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.
* கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்து வெட்டி வைத்துள்ளவற்றில் கொட்டவும்.
* பார்லி கண்டிப்பாக 4 மணிநேரமாவது ஊறினால் தான் நன்கு வேகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாரம்பரிய தஞ்சாவூர் சிற்றுண்டி வகைகள்
» மைக்ரோவேவ் சமையல் - சிற்றுண்டி வகைகள்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» வெற்றி சமையல் 10: சிற்றுண்டி(டிபன்) வகைகள்
» பார்லி சாலட் பார்லி சாலட்
» மைக்ரோவேவ் சமையல் - சிற்றுண்டி வகைகள்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» வெற்றி சமையல் 10: சிற்றுண்டி(டிபன்) வகைகள்
» பார்லி சாலட் பார்லி சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum