தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:வெஜிடபிள் மிக்ஸ்

Go down

சமையல்:வெஜிடபிள் மிக்ஸ் Empty சமையல்:வெஜிடபிள் மிக்ஸ்

Post  ishwarya Thu Mar 21, 2013 6:00 pm



தேவையான பொருட்கள்:-

கேரட் - 2
பீன்ஸ் - 1 கப்
கோஸ் - 1 கப்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்

செய்முறை:-

பீன்ஸ், கோஸ், கேரட் அனைத்தையும் சுத்தமாக்கிய பின் துண்டாக்கி, அரைவேக்காடாக சமைத்துக்கொள்ளவும். அவற்றை மிளகுத்தூளுடன் பிசைந்துக்கொள்ளவும். மேலே சிறிது வினிகர் ஊற்றி பரிமாறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum