தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்

Go down

வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட் Empty வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்

Post  ishwarya Thu Mar 14, 2013 5:47 pm

தேவையான பொருட்கள்....

பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் - 100 கிராம்,
முளை கட்டின பச்சைப்பயறு - 100 கிராம்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
நறுக்கிய பாதாம் - 10,
உப்பு - தேவைக்கேற்ப,
தயிர் - சிறிது.

செய்முறை...

• வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• வெண்டைக்காயை எண்ணெய் விடாமல் மஞ்சள் தூள் சேர்த்து கடாயில் வாட்டியெடுக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெண்டைக்காயை போட்டு அதனுடன் மேலே உள்ள மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

• இந்த சாலட் சாப்பிட்டால் சரும நிறம் கூடும். அலர்ஜி வராது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum