வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
Page 1 of 1
வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் - 100 கிராம்,
முளை கட்டின பச்சைப்பயறு - 100 கிராம்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
நறுக்கிய பாதாம் - 10,
உப்பு - தேவைக்கேற்ப, தயிர் - சிறிது.
எப்படிச் செய்வது?
வெண்டைக்காயை எண்ணெய் விடாமல் மஞ்சள் தூள் சேர்த்து வாட்டியெடுக்கவும். அத்துடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சரும நிறம் கூடும். அலர்ஜி வராது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முளை கட்டிய பயறு சாலட்
» வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
» வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
» வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
» ளை கட்டிய பயறு சாலட்
» வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
» வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
» வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
» ளை கட்டிய பயறு சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum