லைம் மின்ட் ஜூஸ்
Page 1 of 1
லைம் மின்ட் ஜூஸ்
தேவையானவை:
எலுமிச்சைச் சாறு - ஒரு கப்
புதினா சாறு - கால் கப்,
தேன் - தேவையான அளவு,
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
புதினா இலை - 10
செய்முறை:
• புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு கலந்து, குளிரச் செய்து, பரிமாறும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லைம் மின்ட் ஜூஸ்
» புதினா லைம் ஜூஸ்
» புதினா லைம் ஜூஸ்
» பனீர் வெஜ் மின்ட் கறி
» சமையல்:பனீர் வெஜ் மின்ட் கறி
» புதினா லைம் ஜூஸ்
» புதினா லைம் ஜூஸ்
» பனீர் வெஜ் மின்ட் கறி
» சமையல்:பனீர் வெஜ் மின்ட் கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum