கேழ்வரகு சேமியா உப்புமா
Page 1 of 1
கேழ்வரகு சேமியா உப்புமா
தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு கடுகு,
பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• வெறும் கடாயில் கேஙழவரகு மாவை வறுக்கவும்.
• ஆறிய பின் சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறவும்.
• இதனுடன் கை பொறுக்கும் அளவு சூடான வெந்நீர் விட்டு பிசைந்து இடியாப்ப அச்சில் பிழிந்து, ஆவியில் வேகவிடவும்.
• கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
• கடைசியாக ஆவியில் வேக வைத்த ராகி சேவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் காய் கறிகள் சேர்த்து வதக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேழ்வரகு சேமியா உப்புமா
» கேழ்வரகு சேமியா உப்புமா
» கேழ்வரகு சேமியா உப்புமா
» சேமியா கிச்சடிv
» கேழ்வரகு சேமியா இட்லி
» கேழ்வரகு சேமியா உப்புமா
» கேழ்வரகு சேமியா உப்புமா
» சேமியா கிச்சடிv
» கேழ்வரகு சேமியா இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum