காளான் பன்னீர் சாண்ட்விச்
Page 1 of 1
காளான் பன்னீர் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
கோதுமை பிரட் - 6 துண்டு
காளான் - 8 பன்னீர் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2 (சிறியது)
இஞ்சி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 3 மிளகு - அரை டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், ஓமம் மற்றும் கிராம்பு போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
• காளான், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• இஞ்சி, பன்னீரை துருவிக் கொள்ளவும்
• பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் வெங்காயம் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
• பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
• பின்பு அதில் பன்னீர் மற்றும் காளான் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்து இறக்க வேண்டும்.
• அடுத்து, பிரட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து, அதில் இந்த காளான் கலவையை வைத்து, மற்றோரு பிரட்டை அதன் மேல் வைத்து, இரண்டாக நறுக்கி பரிமாற வேண்டும்.
• இப்போது சுவையான காளான் பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
» Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum