தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளர் ஆனார் ஜி.வி.பிரகாஷ்

Go down

 தயாரிப்பாளர் ஆனார் ஜி.வி.பிரகாஷ்  Empty தயாரிப்பாளர் ஆனார் ஜி.வி.பிரகாஷ்

Post  ishwarya Thu Mar 14, 2013 3:22 pm

சென்னை : ‘ஜி.வி.பிரகாஷ்குமார் புரொடக்ஷன்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தொடங்கி உள்ளார். இதன் மூலம் படம் தயாரிக்க இருக்கிறார். முதல் படமாக, பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த விக்ரம் சுகுமார் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இவர், ‘ஆடுகளம்‘ படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதியவர்.

இதுபற்றி ஜி.வி.பிரகாஷ்குமார் கூறும்போது, ‘‘படம் தயாரிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேறும் என நினைக்கவில்லை. இந்த கதையை கேட்டதும் நானே தயாரிக்க முடிவு செய்தேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எனது அசிஸ்டென்ட் ஒருவர் இசை அமைக்கிறார்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum